tiruppur மயானத்திற்கு பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 அவிநாசி அருகே குப்பாண்டபாளை யம் ஏ டி காலனி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு பாதை அமைத்துத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.